தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் on Saturday, July 01, 2017 By Battinews No comments (கதிரவன்) தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் வெள்ளிக்கிழமை 2017.6.30 காலை 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்மாகியது. தொடர்ந்து 18 திங்கள் திருவிழா நடைபெற திருவருள்பாலித்துள்ளது. You may like these posts temple events