
ஐக்கிய ராஜ்யம் இல் வசிக்கும் கோவில் போரதீவு மக்களினால் மட்டக்களப்பில் உள்ள வறுமையால் பாதிக்கப்படும் மக்களுக்காக சேவை செய்யும் நோக்கில் கோவில் போரதீவு நலன்புரி சங்கம் யு.கே KOVILPORATHIVU WELFARE ASSOCIATION (KPWA—UK) எனும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது . அமைப்பின் பிரதான நோக்கமாக வறுமையில் கஷ்டப்படும் மாணவர்களின் கல்விக்கு உதவி செய்வதாகும் .



















