பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தில் கடமையாற்றும் திரு.செ.ஞானராசா இலங்கை கல்வி நிருவாக சேவை 2 இற்கு பதவியுயர்வு

(சித்தா)
பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றும் திரு செல்வராசா- ஞானராசா அவர்கள் அரசாங்க சேவை ஆணைக்குழுவின் கல்விச் சேவைக் குழுவினால் இலங்கை கல்வி நிருவாக சேவை வகுப்பு 2 இற்குப் 2017.03.12 ஆம் திகதி முதல் அமுல்படுத்தும் வகையில் பதவியுயர்த்தப்பட்டுள்ளார். 
இவர் தற்போது பட்டிருப்பு கல்வி வலயத்தின் நிருவாகத்திற்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி வருகின்றார்.