
(காரைதீவு நிருபர் சகா)
காரைதீவு மக்கள் வங்கிக்கிளையில் நேற்று வாணிவிழா கிளைமுகாமையாளர் உமாசங்கரன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
வங்கியின் அம்பாறைப்பிராந்திய உதவி முகாமையாளர் அலியார்சம்சுதீன் மாவட்டக்கிளை உத்தியோகத்தர்கள் ஊர்ப்பிரமுகர்கள் முன்னிலையில் பிரதகுருக்கள் சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்கள் பூசைநடாத்துவதையும் முகாமையாளர் உமாசங்கரன் உரைநிகழ்த்துவதையும் மூவின மக்களும் கலந்துகொண்டிருப்பதையும் காணலாம்.
















