மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்ப கல்லூரி மாணவர் ஒன்றியத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட மாபெரும் இரத்ததான நிகழ்வு

மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்ப கல்லூரி மாணவர் ஒன்றியத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட மாபெரும் இரத்ததான நிகழ்வு நேற்று வியாழக்கிழமை (14.09.2017) காலை 9 மணிமுதல் மதியம் 2 மணி வரை கல்லூரி  ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

இவ் நிகழ்வில் 75 ற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்கள் இரத்தத்தினை தானம் செய்திருந்தனர்.