அக்கரைப்பற்று தொழில் நுட்பக்கல்லூரி வாணிவிழா

அக்கரைப்பற்று தொழில் நுட்பக்கல்லூரி இந்து மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செயப்பட்ட வாணிவிழாவானது கடந்த 28/09/2017 அன்று மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்தது. இதில் அதிபர் A.ஜனூர்தீன், இந்து மாணவர் ஒன்றியத்தின் ஆலோசகர்களான உதவி அதிபர் திருமதி.J நமோதினி, விரிவுரையாளர்கள் M.ரமனீதரன்,  S.P தர்மேந்திரா ஆகியோரும் ப‌குதித்தலைவர்கள் விரிவுரையாளர்கள் , பதிவாளர் I . பியாஸ், தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் M.S.M. பிஸ்றின் , கல்விசரா ஊழியர்கள் மற்றும் சகல மாணவர்களும் கலந்து கொண்டனர்.

பஜனை நிகழ்வுகளும் அதனை தொடர்ந்து மாணவர்களின் பேச்சுகளும் பல விசேட உரைகளும் இடம்பெற்று இறுதியாக பூசை நிகழ்வுகளுடன் இனிதே நிறைவடைந்து.

இந்த விழாவினை சிறப்பாக நடாத்துவதற்கு எமக்கு பல வழிகளிலும் உதவிய சக மாணவர்கள், கல்விசார் கல்விசாரா ஊழியர்கள் மற்றும் எமக்கு நன்கொடைகளை தந்துதவிய அனைவருக்கும் எமது 2017 வாணி விழாக்குழு மற்றும் இந்து மாணவர் ஒன்றியம் சார்பான நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.