மாலபே சைட்டம் தனியார் மருத்துவக்கல்லூரி தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (சனிக்கிழமை) உத்தரவிட்டுள்ளார்.
அடுத்த கட்ட விசாரணைகளை மேற்கொண்டு சைட்டம் தொடர்பில் விரிவாக ஆராய்ந்து 10 நாட்களுக்குள் தமக்கு விரிவான அறிக்கையொன்றை தருமாறும் அக்குழுவிடம் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தலைமையிலான இந்தக்குழுவில், சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய, சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சுகததாச, உயர் கல்வி அமைச்சின் செயலாளர் டீ.பி. திஸாநாயக்க மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் டி சில்வா ஆகியோர் உள்ளடங்குவது குறிப்பிடத்தக்கது.