MIKE WALK 2017 : மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் ‘மைக் வோக் , நடைபவனி

 மட்டக்களப்பு  புனித மிக்கேல் கல்லூரியின்  ஆறாவது ஆண்டு ‘மைக் வோக் -2017  நடைபவனி நேற்று  (23)   இடம்பெற்றது.

நடைபவனி பாடசாலை வளாகத்தில் ஆரம்பித்து மட்டக்களப்பு திருமலை வீதி வழியாக தாண்டவன்வெளி நோக்கிச் சென்று திரும்பியது.