சிவாநந்தா பழந்தலைமுறையினர்களுக்கிடையில் கிரிக்கட் திருவிழா



சிவாந்தா பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் திரு.முருகவேள் தலைமையில் நாளை காலை 8.00 மணிக்கு சிவாநந்தா விளையாட்டு மைதானத்தில் மகிழ்சிகர விழாவாக ஆரம்பிக்கவிருக்கும் அணிக்கு ஆறுபேர் கொண்ட கிரிக்கட் சுற்றுப்போட்டிக்கு அனைவரையும் அழைக்கின்றனர் சிவாநந்தா பழைய மாணவர் சங்கத்தினர்.


தகவல்
சு.பவாநந்தராஐர,
செயலாளர்