
(சயன்,சசி)
க.பொ.த. உயர்தர பரீட்சையில் மட்./புனித மைக்கேல் கல்லூரி மாணவன் ராஜன் திபிகரன் விஞ்ஞான பிரிவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம் இடத்தினைப் பெற்றுள்ளார் .
மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி மாணவனான இவர் மாவட்டத்தில் முதல் நிலைபெற்று மருத்துவபீடத்துக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்
இவர் க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் 9A ( English Medium ) சித்திகளையும் பெற்றிருந்ததுடன் மாவட்டத்தில் மூன்றாவது இடத்தினையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்திருந்தார்.
இவர் மட்டக்களப்பு நாவற்குடாவை சேர்ந்த ராஜன் - சாரதாதேவி தம்பதியரின் புதல்வராவார்.












