களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பெரிய போரதீவு எனும் இடத்தில் இறந்த நிலையில் முதியவா் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இவா் தொடா்பில் அங்குள்ள கிராமவாசிகள் தெரிவிக்கையில்.....
கந்தசாமி ராஜகோபால் என அழைக்கப்படும் இவா் கடந்த 40 வருடத்துக்கு முதல் இப்பிரேசத்திக்கு வந்ததாக தெரிவிக்கின்றனா்.
அத்துடன் அன்றிலிருந்து இன்று வரை இக்கிராமத்திலுல்ல பொது சந்தையில் வாழ்ந்து வருவதாகவும் கூறுகின்றனர். ஆனால் இவரின் உறவினர்கள் பற்றி தகவல் எதுவும் தெரியவில்லை என்று கூறியுள்ளனர்.
இவர் பறிய தகவல் தெரிந்தாலோ அல்லது இப்பதிவை உறவினர்கள் பார்த்தாலோ உடனடியாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையதிற்கு தெரியப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி இல 0652250022 என்ற இலக்கத்துடன் தொடா்பு கொண்டு குறித்த முதியவா் பற்றி தகவலை தெரிவிக்கலாம் என களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையம் அறிவித்துள்ளது.