சம்பந்தனின் வீடு முற்றுகை on Monday, December 11, 2017 By Battinews No comments எதிர்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தனின் வீடு தற்போது வேலையில்லாப் பட்டதாரிகளால் முற்றுகையிடப்பட்டுள்ளது. தமக்கான நியமனங்களை வழங்கக் கோரியே இவர்கள் சம்பந்தனின் வீட்டை முற்றுகையிட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். You may like these posts