ஆரையம்பதி பிரதேச சபை : தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரம்


01. ஆரையம்பதி கிழக்கு : தோமஸ் சுரேந்தர்
02. ஆரையம்பதி மேற்கு : சாம்பசிவம் நகுலேஸ்வரன்
03. காங்கேயனோடை: மயில்வாகனம் காண்டிபன்
04. ஆரயம்பதி தெற்கு: செல்லத்துரை மாணிக்கராசா
05. செல்வாநகர்: கணபதிப்பிள்ளை லோகநாதன்
06.பாலமுனை : தம்பிப்பிள்ளை ஜெகநாதன்
07.மண்முனை:  ஆறுமுகம் சிவலிங்கம்
08.புதுக்குடியிருப்பு : தங்கராசா இன்பராசா
09.கிரான்குளம் வடக்கு : சாமித்தம்பி மகாதேவி
10.கிரான்குளம் தெற்கு : மாசிலாமணி சுந்தரலிங்கம்

விகிதாசாரம் 

செல்லத்துரை சசிகலா
வாசுகி இராமச்சிந்திரன்
செல்வராசா இராசாத்தி
சீனித்தம்பி ராஜேந்திரன்
வைத்தியலிங்கம் சிவசோதி
கணபதிப்பிள்ளை பொன்னம்மா
அரியநாயகம் சசிகுமார்
சீனித்தம்பி இந்திராணி
முருகேசு மனோகரன்