சிந்துவெளி நாகரிகமும் தமிழரும், நூல் வெளியீடு

(V.R.Moorthy)
க.பரராஜசிங்கம் எழுதிய "சிந்துவெளி நாகரிகமும் தமிழரும்" நூல் வெளியீடு 31.01.2018 புதன் கிழமையன்று மட்/ மகாஜனக் கல்லூரி கேட்போர் கூடத்தில் மு.ப 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது. மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தினால் நடாத்தப்படும் இந்
நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றனர் தமிழ்ச் சங்கத்தினர்.