வாக்களிப்பு அமைதியான முறையில் நிறைவடைந்திருப்பதாக தேர்தல் திணைக்கள மேலதிக ஆணையாளர் எம்எம்மொஹமட் எமது செய்திப்பிரிவிற்கு தெரிவித்தார்.
வாக்களிப்பு வீதங்கள் தொடர்பில் அந்தந்த மாவட்டங்களிலேயே அவை தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளமுடியும்.
பெரும்பாலான வாக்களிப்பு நிலையங்களில் வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்க்பபட்டுள்ளன.
தபால் மூலம் அளிக்க்பபட்ட வாக்குகள் மற்றும் மத்திய நிலையங்களில் அளிக்கப்பட்ட வாக்குகளை எண்ணும் பணிகள் சில மத்திய நிலையங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
உள்ளுராட்சி மன்ற வட்டார வாக்குகள் எண்ணப்பட்டு முதலில் அறிவிக்கப்படும். அதன்பின்னர் மாவட்டரீதியிலான வாக்குகள் அறிவிக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் எமது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்படும்
https://www.facebook.com/battinews