ஹம்பாந்தோட்டையை மையமாகக் கொண்டு கைத்தொழில் வலயங்கள் ஸ்தாபிக்கப்பட உள்ளன. இந்த வலயங்களில் ஒன்றை அம்பாறையிலும் அமைக்ககப்படும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்மறைப் பொருளாதாரத்துடன் பொறுப்பெற்ற அரசாங்கத்தை அபிவிருத்தி நோக்கி செலுத்தியுள்ளதாக பிரதம தெரிவிப்பு
எதிர்மறை பொருளாதாரத்துடன் பொறுப்பேற்ற அரசாங்கத்தை இன்றளவில் அபிவிருத்தி நோக்கி செலுத்தியிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்றளவில் இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மையுடன் சகல இனத்தவர்களும் சுதந்திரமாக வாழக்கூடிய பின்புலம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் பிரமர் கூறினார்.
மொத்தமாக 66 வருடங்களுக்குப் பின்னர் ஆரம்ப கொடுப்பனவு நிலுவை உயர்மட்டத்தை அடைந்துள்ளதென பிரதமர் குறிப்பிட்டார். அம்பாறை நகரில் இடம்பெற்ற கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.
அம்பாறை மக்கள் வசிக்கும் காணிகளுக்கு நிரந்தர காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்படும். இதற்குத் தேவையான சட்ட திட்டங்கள் வகுக்கப்பட உள்ளன. இந்தப் பிரதேசத்தில் சுற்றுலா துறையை வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென பிரதமர் தெரிவித்தார்.