
பரிசளிப்பு நிகழ்வில் ஆரம்ப பிரிவு மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பாடசாலை மட்டத்தில் நடத்தப்பட்ட பரீட்சைகளில் சிறந்த புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் இ சான்றிதழ்களும் வழங்கப்பட்டது .
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் என் .மணிவண்ணன் மட்டக்களப்பு சிறைச்சாலை பிரதம அத்தியட்சகர் கே . எச் . அக்பர் மற்றும் வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள் அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள் கல்லூரி ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர் கல்லூரி அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்
<





























