தங்கம் கடத்தியவர்கள் கைது...!தங்கத்தின் விலை சுமார் 17 கோடி..! on Thursday, April 12, 2018 By Viveka viveka No comments 17 கோடி ரூபா பெறுமதியான 24 கிலோ கிராம் தங்கத்துடன் இலங்கையை சேர்ந்த 3 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த 3 பேரும் தலைமன்னாரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. You may like these posts Arest