(பத்மசிறி ஆரையம்பதி)
மட்டக்களப் பு மாநகர சபையின் இரண்டாவது சபை அமர்வு 16-04-2018 அன்று திங்கட்கிழமை மு .ப 9.00 மணிக்கு மாநகரசபை மண்டபத்தில் கௌரவ முதல்வர் தியாகராஜா சரவணபவன் அவர்கள் தலைமையில் இடம்பெறும்.
சபை அமர்விற்கான அழைப்பிதழ்கள் யாவும் கௌரவ உறுப்பினர்கள் அனைவருக்கும் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டிருப்பதாக மட்டக்களப்பு மாநகர செயலாளர் எம் .ஆர் .சியாஉல் ஹக் இது தொடர்பாக கேட்டபோது தெரிவித்தார்.














