திருகோணமலை மாவட்டம் முழுதும், நாளை(26) காலை 07.00 மணி முதல் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் மாவட்ட பொறியியலாளர் எல்.சுபாகரன் தெரிவித்தார்.
திருத்த வேலை காரணமாகவே, நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்













