கோட்டைமுனை விளையாட்டு கழகம் 12வது தடவையாக நடாத்திய இரத்ததான நிகழ்வில் சுமார் 50 கலந்து கொண்டனர்

மட்டக்களப்பு, கோட்டைமுனை விளையாட்டுக் கழகத்தின் 12ஆவது வருட இரத்ததான முகாம் இந்துக்கல்லூரி மைதான அரங்கில் கழகத்தின் தலைவர் எஸ்.சடாச்சரராஜா தலைமையில் நடைபெற்றது. மட்டக்களப்பு 306சீ புதிய நூற்றாண்டு லயன்ஸ் கழகம் எம்.ஜே.எப் அனுசரணையுடன் இவ் இரத்ததான நிகழ்வு நடைபெற்றது.
கோட்டைமுனை விளையாட்டுக் கழகத்தினால் கடந்த 2007ஆம் ஆண்டு தொடக்கம் இவ் வருடம் வரை தொடர்ச்சியாக 12 வருடங்களாக இவ்வாறு இரத்ததான நிகழ்வு கழக உறுப்பினர்களின் உதவியுடன் ஏற்பாடு செய்து வழங்கப்பட்டு வருகின்றது.
இந் நிகழ்வின்போது மட்டக்களப்பு 306சீ புதிய நூற்றாண்டு லயன்ஸ் கழகத்தின் தலைவர் லயன். என்.புஸ்பாகரன் எம்.ஜே.எப்இ திட்டத் தலைவர் லயன். வீ.ரவிச்சந்திரன் எம்.ஜே.எப். கோட்டைமுனை விளையாட்டுக் கழக தலைவர் எஸ்.சடாச்சரராஜா, செயலாளர் எஸ்.செந்தூரன், ஒருங்கிணைப்பாளர் எஸ்.ரஞ்சன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பொறுப்பு வைத்தியர் ஜீ.மனோதுசாந்தன் மற்றும் வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.