ஏழு மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்


ஏழு மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று காலை ஜனாதிபதி முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்து கொண்டனர். ஜனாதிபதியின் காரியாலயத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.நியமிக்கப்பட்ட புதிய ஆளுநர்கள் 

01. ஹெமகுமார நாணயகக்கார - மேல் மாகாணம்

02. கே.சி லோஹெஸ்வரன் - வட மேல் மாகாணம்

03 நிலுகா ஏகநாயக்க - சபரகமுவ மாகாணம்

04 ரெஜிநொல்ட் குரே - மத்திய மாகாணம்

05 மார்ஷல் பெரேரா - தென் மாகாணம்

06 எம்.ஜி ஜயசிங்க - வட மத்திய மாகாணம்

07 பி. பி {B } திசாநாயக்க - ஊவா மாகாணம்.