பாடசாலைகளின் இரண்டாம் தவணை கல்விச் செயற்பாடுகள் நாளை ஆரம்பம்

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளின் இரண்டாம் தவணை கல்விச் செயற்பாடுகள் நாளை ஆரம்பமாகவுள்ளது.
கல்வி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

கடந்த 18ம் திகதி முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது.