வேலையில்லா பட்டதாரிகளுக்கு முக்கிய அறிவித்தல் on Friday, April 13, 2018 By Viveka viveka No comments திருகோணமலை மாவட்டத்தில் உள்ள வேலையில்லா பட்டதாரிகளை பட்டதாரி பயிலுநர்களாக இணைத்துக்கொள்வதற்கான நேர்முகத்தேர்வு எதிர்வரும் 18ஆம் திகதி தொடக்கம் 24ஆம் திகதி வரை மாவட்டச் செயலகத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. You may like these posts திருகோணமலை