ஐ.தே.கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்து விலகும் அமைச்சர் மலிக் on Sunday, April 08, 2018 By Viveka viveka No comments ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்து விலக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தீர்மானித்துள்ளார். அதனுடன் தொடர்புடைய பதவி விலகல் கடிதத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். You may like these posts UNP