தான் எதிர்க்கட்சி தலைவர் பதிவியை ஏற்க தயாராக உள்ளதாக மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார்.
இதேவேளை , அதிகப்படியான மக்கள் பிரதிநிதிகளை கொண்ட அரசியல் கட்சியாக ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி காணப்படுவதாக முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.













