சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, இந்துகலாசார அலுவல்கள் புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சின்; இந்து கலாசார திணைக்களத்தினால் 2017க்காக தேசிய ரீதியல் இந்து அறநெறிப் பாடசாலைகளக்கிடையே நடாத்தப்பட்ட 4ம் தர மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் நீர்கொழும்பு அறநெறி பாடசாலையில் இருந்து பங்குபற்றிய ஜெயந்திரன் ஜஸ்வந் 2வது இடத்திற்கான கிண்ணத்தையும் சான்றிதழையும் வெள்ளவத்தை இராமகிருஸண மண்டபத்தில் நடாத்தப்பட்ட விழாவின்போது பெற்றுக் கொள்வதைப் படங்களில் காணலாம். இவர் நீர்கொழும்பு விஜரெத்தினம் மத்திய மகா வித்தியாலயத்தின் மாணவராகும். இவர் குறித்த பாடசாலை மூலமாக தோற்றிய போட்டிகளிலும் பல பரிசுகளைப் பெற்றவராகும்
அறநெறி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் தேசிய ரீதியில் இரண்டாம் இடம்