அவுஸ்திரேலியா பயணிக்க முற்பட்ட 131 இலங்கையர்கள் கைது on Sunday, May 06, 2018 By Viveka viveka No comments அவுஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து பயணிக்க முற்பட்ட 131 இலங்கை அகதிகள் மலேசியா கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வெளிநாட்டு ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளது. You may like these posts அவுஸ்திரேலிய பயணம்