முதற்கட்டமாக ஆயிரம் அலுவலகம் அமைக்கப்படும். இதற்காக 200 கோடி ரூபா செலவிடப்படும். கிராம உத்தியோகத்தர்கள் தமது சேவைகளை இலகுவாக நிறைவேற்றுவதற்கு ஏற்ற வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
கிராம உத்தியோகத்தர்களுக்கு 14 ஆயிரம் அலுவலகங்களை அமைப்பதற்கு நடவடிக்கை