அதன்படி , இந்த போகத்தில் இருந்து அமுலுக்கு வரும்வகையில் ஏக்கரொன்றிற்கு 40 ஆயிரம் ரூபாய் காப்புறுதியொன்றை அவர்களுக்கு வழங்கவுள்ளதாக இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.
விவசாயிகளுக்கு மகிழ்ச்சி! ஏக்கரொன்றிற்கு 40 ஆயிரம் ரூபாய் காப்புறுதி!