காத்தான்குடி நகரசபைத் தலைவர் எஸ்.எச்.அஸ்பர் உட்பட பலர் அதிதிகளாக கலந்து கொண்ட இந்நிகழ்வில், சுமார் 600 முச்சக்கர வண்டிகள் காத்தான்குடியின் வீதிகளூடாக ஊர்வலமாகச் சென்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சிகளும் தொழிற் சங்கங்களும் மேதினக் கூட்டங்களையும் ஊர்லங்களையும் நடாத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
















