கனடாவில் நடைபெற்ற சிசிலியா ஒன்றுகூடல் | CECELIA'S NIGHT 2018


 மட்டக்களப்பு சிசிலியா பெண்கள்  உயர்தர தேசிய பாடசாலையின் பழைய மாணவர் வட அமெரிக்கா  அமைப்பின் வருடாந்த சிசிலியா ஒன்றுகூடல் சனிக்கிழமை டொரோண்டோ வில்  நடைபெற்றது .  நிகழ்வில் பாடசாலையின் முன்னாள் ஆசிரியர்கள் உட்பட பழைய மாணவர்கள் கலந்துகொண்டனர் .

நிகழ்வில் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் BATTI TALENT  போட்டி ஒன்றும் இடம்பெற்றது  இப் போட்டியில் 21 பேர் பங்குபற்றியிருந்தனர் . இதில் மூவர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன .