
(காரைதீவு நிருபர் சகா)
அக்கரைப்பற்றில் அரச ஓசுசல(அரச மருந்தகங்கள் கூட்டுத்தாபனம் கிளை) திறந்து வைக்கும் நிகழ்வு மணிக்கு நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக சுகாதார சுதேச அமைச்சர் டொக்டர் ராஜித சேனரட்ண மற்றும் பிரதி அமைச்சர் பைசால் காசிம் பாராளுமன்ற உருப்பினர் நசீர் அவர்களும் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் அமானுல்லாஹ் உள்ளிட்டேர் கலந்து கொண்டனர்.
முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் தொழில் வாய்ப்பு செயலாளருமான ஏ.ஏல். தவம் முயற்சியினால்
நீண்ட கால தேவையான ஒன்றை பூர்த்தி செய்தமைக்காக அப்பிரதேச மக்கள் சார்பாகவும்நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.




















