கொள்கலன் போக்குவரத்து கட்டணம் அதிகரிப்பு


கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் இம் மாதம் 20 ஆம் திகதி முதல் 15 வீதம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை கொள்கலன் உரிமையாளர் சங்கம் இதனை தெரிவித்துள்ளது