க.பொ.த உயர்தரப் பரீட்சை மீள் பரிசீலனை பெறுபேறுகள் வௌியீடு


2017ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர் தர பரீட்சையின் மீள் பரிசீலனை பெறுபேறுகள் இணையத்தில் வௌியிடப்பட்டுள்ளன.

குறித்த பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைத் திணைக்கள இணைய முகவரியில் பெற்றுக்கொள்ளலாம்.