ஜனாதிபதி சிறிசேன தலைமையில் இன்று கூடிய அமைச்சரவை கூடத்தில் யோசனைக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது அதன் அடிப்படையில் ஆகக் குறைந்த பஸ் கட்டணம் 12 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதிகரிக்கப்பட்டது பேரூந்துக் கட்டணம்!