சிங்கப்பூர் உடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளது.
நேற்றைய தினம் இடம்பெற்ற நிறைவேற்று சபை கூட்டத்தின் போது எதிர்வரும் 17 ஆம் திகதி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.













