பானம கங்கைக்கு மீன் பிடிக்க சென்ற இருவர் மீது இவ்வாறு காட்டு யானை தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், படுகாயமடைந்த குறித்த இருவரும், அக்கரைப்பற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
பானம பிரதேசத்தினை சேர்ந்த 56 மற்றும் 61 வயதுடையவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
















