களுதாவளையைச் சேர்ந்த நபரைக் காணவில்லை !



மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  களுதாவளையினைச் சேர்த்த கணபதிப்பிள்ளை சாமித்தம்பி (வயது 60) எனும் நபரைக் காணவில்லை

கடந்த 18.06.2018 அன்றிலிருந்து இவரைக் காணமல் குடும்பத்தினர் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்,  வாழைச்சேனைப் பகுதியில் குறித்த நபரைக் கண்டதாக சிலர் குடும்பத்தாருக்கு அறிவித்திருந்த நிலையிலும் நபர் கிடைக்கவில்லை,

வயது முதிர்ந்த நிலையில் உள்ளவர்  வழி தவறியமையால் திரும்பவும் வீடு வருவதற்கான சாத்தியப்பாடு குறைந்த நிலையில் , நபரை காண்பவர்கள் உதவி வழங்குமாறும், இந்த தொலைபேசியில் உடன் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்குமாறும் குடும்பத்தினர் கேட்டுக்கொள்கின்றனர்.

தொடர்புக்கு- 0752949514