(M.J. மரினோ)
மட்டக்களப்பு - மட்/புனித மிக்கேல் கல்லூரியில் கல்வி கற்ப்பிக்கும் இரு ஆசிரியர்கள் - ஆசிரியர் கல்வியியலாளர் சேவைக்கு தெரிவாகியுள்ளனர்
S.கிருபாகரன் மற்றும் T.D.ரொசாந்தன் ஆகிய ஆசிரியர்களே உயிரியல் மற்றும் தொழில்சார் பாட விரிவுரையாளர்களாக இலங்கை ஆசிரிய கல்வியியலாளர் சேவை (SLTES) தரம் III க்கு தெரிவு செய்யப்பட்டு பாடசாலைக்கும், சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் நாளை அலரி மாளிகையில் வைத்து வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.