சமுர்த்தி அபிவருத்தி வங்கியில் கொள்ளை on Friday, June 08, 2018 By Viveka viveka No comments உந்துருளியில் வருகை தந்த இருவர் கடுவலை - இஹல போமிரிய சமுர்த்தி அபிவிருத்தி வங்கியில் இன்று பிற்பகல் கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளார்.இதன்போது , சுமார் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.கூரிய ஆயுதம் மற்றும் துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி இந்த கொள்ளை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது. You may like these posts கொள்ளை