இந்தச் சம்பவம் நேற்று(16) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இனந்தெரியாத குறித்த மர்ம நபர்கள் மேசைகள், கதிரைகள் மற்றும் இதர பொருட்களையும் சேதப்படுத்தியதாகத் தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகக் கூறியுள்ளனர்.













