
(அகமட் எஸ். முகைடீன்)
அம்பாறை மாவடட்டத்திலுள்ள திண்மக் கழிவகற்றும் பிரச்சினைக்கு தீர்வு காணும்வகையில் கொரிய நாட்டு பிரதிநிதிகளுடன் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் நேற்று (13) புதன்கிழமை தனது அமைச்சு அலுவலகத்தில் கலந்துரையாடினார்.
இதன்போது திண்மக் கழிவுகளை மீள் சுழற்சி செய்யும் திட்டம் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது
.















