ஆலய உற்சவ காலங்களில் தினமும் நண்பகல் விசேட அபிஷேக அலங்கார பூசைகள் ஆலயத்தில் நடைபெறும் .
ஆலய உற்சவத்தின் கல்யாணக் கால் வெட்டும் சடங்கு 13.06.2018 புதன்கிழமை மாலை இடம்பெற்று வழமையான வீதியூடாக அம்பாள் வீதி வலம் வரும் நிகழ்வு இடம்பெறும் .
15 .06.2018 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தீ மிதிப்பு வைபவம் நடைபெற்று தொடர்ந்து பலிகருமப் பூசைகளுடன் அம்பாளின் வருடாந்த சடங்கு உற்சவம் இனிதே நிறைவுபெறும்















