2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய கொடியேற்றம்


2000ஆண்டுகள் பழமைவாய்ந்த வரலாற்றுப்பிரசித்திபெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை மஹோற்சவத்திற்கான கொடியேற்றம் (25) ஆலயத்தலைவர் சு.சுரேஸ் முன்னிலையில் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ.சண்முக மகேஸ்வரக்குருக்கள் தலைமையிலான 12குருக்கள் சகிதம் புதியகொடித்தம்பத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது. 

தொடர்ந்து 18 நாட்கள் திருவிழாக்கள் நடைபெற்று ஆக.11ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் இம்மஹோற்சவம் நிறைவடையும். நடைபெற்ற கொடியேற்றத்திருவிழாவைக்காணலாம்.

படங்கள் : காரைதீவு நிருபர் சகா