அமெரிக்காவில் உள்ள
peer2peer நிறுவனத்தின் அனுசரணையில் Lions Club Of Colombo North District 306-B1 ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு தொகுதியில் உள்ள பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திலும் மற்றும் திலகவதியார் இல்லத்தினதும் வேண்டுகோளுக்கிணங்க பாடசாலை மாணவர்களுக்கான ரூபா 250000/- பெறுமதியான மூக்குக்கண்ணாடிகள், பாடசாலை பைகள், சீருடை துணிகள் காலணிகள் மற்றும் சப்பாத்துகள் 25/07/2018 இல் வழங்கப்பட்டன .