பின்தங்கிய ஸ்ரீ வள்ளிபுர மாணவர்களின் கல்விக்காக துவிச்சக்கரவண்டிகள்!


அம்பாறை மாவட்டத்தின் பின்தங்கிய திருக்கோவில் காஞ்சிரன்குடா ஸ்ரீவள்ளிபுர கிராம மாணவர்களின் கல்வி கற்றலை ஊக்குவிக்குமுகமாக லண்டனிலிருந்து வருகைதந்த வசிகரன் சமுக அறக்கட்டளை நிதிய நிறைவேற்றுப் பணிப்பாளர் மகான் கோடீஸ்வரன் மற்றும் திருமதி கோடீஸ்வரன் ஆகியோர் துவிச்சக்கரவண்டிகளையும் வறியமக்களுக்கு உலருணவு மற்றும் துணிமணிகள் அடங்கிய பொட்டலத்தையும் நேரில்சென்று வழங்கிவைப்பதைக் காணலாம்.

படங்கள் -காரைதீவு நிருபர் சகா