கல்முனை விவேகானந்தா வித்தியாலயத்தில் இடம்பெற்ற வைத்திய முகாம்


(களுவாஞ்சிக்குடி நிருபர்)
மார்க்கய சபையின் அனுசரணையுடன் கொரிய தேசத்திலிருந்து வருகை தந்த விசேட வைத்திய நிபுணர்களின் வைத்திய முகாம் கல்முனை விவேகானந்தா வித்தியாலயத்தில் அண்மையில்(27) இடம்பெற்றதையும் நோயாளர்களை மருத்துவர்கள் பரிசோதிப்பதையும் சிகிச்சை 
பெறுவதையும் படங்களில் காணலாம்.