இதற்காக சமூக வலைத்தளங்களில் வாக்கு சேகரிப்புகளும் இடம்பெற்று வருகின்றன.
அந் நிலையில், அண்மையில் வெளிவந்த ஆங்கில பத்திரிகைச் செய்தி ஒன்றை அடிப்படையாக வைத்து டுவிட்டர் தளத்தில் பதிவேற்றப்பட்டிருந்த கருத்துக்கு சங்கக்கார பதிலளித்துள்ளார்.
அதில், “நான் அரசியலுக்கு வருவதாக பரவும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை. யார் இந்த செய்தியை வெளியிட்டது. எனக்கு ஆச்சரியமாக உள்ளது. இது உண்மையில் எனது வார்த்தைகள் இல்லை” என சங்க பதிலளித்துள்ளார்.













