கிழக்கு பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ; நகர மண்டப பகுதியில் கடும் வாகன நெரிசல் !



கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக மாணவர்கள் ஆரம்பித்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு நகர மண்டப பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

80 மாணவர்களுக்கான வகுப்பு தடையை நீக்குதல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் தற்போது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.